திருமதி. சிவானந்தன் செல்லம்மா
தோற்றம்: 05 ஜனவரி 1938 - மறைவு: 15 ஏப்ரல் 2025
யாழ். கரவெட்டியைச் சேர்ந்த திருமதி. சிவானந்தன் செல்லம்மா அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை கரவெட்டியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், தெய்வேந்திரன்(கனடா), தபேந்திரன் (கனடா), சுமதி (கரவெட்டி), கீதா (கனடா), சுரேந்திரன் (கனடா) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Our deepest condolences for kids and families."
- Pathmanathan (Canada, 16/04/2025 20:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2025 04:00)
