திரு. சிவானந்தன் சரவணமுத்து

சிவானந்தன் சரவணமுத்து

தோற்றம்: 18 ஆகஸ்ட் 1959 - மறைவு: 18 ஏப்ரல் 2025

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவானந்தன் சரவணமுத்து அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சந்தானம், மேரி - செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேஸ்சியா அவர்களின் அன்புக் கணவரும்,

அரன் தினேஷ், நிரோன் பிரகாஸ், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யஸ்லின் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஸ்ரீ, றதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவபாலன், லலிதா, பத்மினி, சுசீலா, பிலோமினா, லுயிஸ், நாதன், வின்சென்ட், கத்தரின், மனுவல், மரியா, கென்றி, ஜெனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலன், நிசார்த்தன், நிறஞ்சன், நிரோஷன், நிதர்ஷிகா, மார்கோ, மாறன், மாலதி, ரிச்சட், திமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

***------------------------------***

It is with profound sadness that the family announces the passing of Mr. Sivananthan Saravanamuthu, who departed peacefully at the Ottawa Hospital Civic Campus on April 18, 2025.

He was the devoted husband of Kezia Sinnasamy Sandanam and the treasured father of Aaron Dinesh, Niron Prakash, and Abirami, his daughter in- law Jasleen and his fur babies Coco and Keke.

His absence will be keenly felt by his loving sisters, Sri and Rathy, along with their extended families, encompassing brothers-in-law, sisters-in-law, nephews, nieces, cousins, and a wide network of friends and relatives in Canada, Germany, Sri Lanka, Malaysia and other parts of the world.

Sivananthan's spirit and the impact he made will forever resonate in the hearts of all who had the privilege to know and love him.

We request our relatives, friends and families to accept this notice. 

***‐--------------------------------***

இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-

Monday, 21 Apr 2025 [5:00 PM - 9:00 PM]

Tuesday, 22 Apr 2025 [1:00 PM - 3:15 PM]

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave,Markham, ON L3 R 5G1, Canada.

கிரியை:-

Tuesday, 22 Apr 2025 [3:15 PM - 4:45 PM]

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave,Markham, ON L3 R 5G1, Canada.

தகனம்:-

Tuesday, 22 Apr 2025 [5:00 PM - 5:30 PM]

Highland Hills Crematorium

12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2025 07:40)