திருமதி. சிவானந்தராஜா தவமணி

சிவானந்தராஜா தவமணி

தோற்றம்: 02 செப்டம்பர் 1942 - மறைவு: 15 ஜூலை 2025

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி சிவானந்தராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

தவமலர் (சின்னகிளி), தவச்செல்வம் (குட்டிதம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, துரைராஜா, யோகராஜா, ராதாதேவி (ராதா) மற்றும் செல்வராஜா (செல்வன்), கமலாதேவி (யோகம்), ஞானரூபி (ரூபி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-07-2025 திங்கட்கிழமை முற்பகல்10:00 - 12:00 மணி வரை Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom இல் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Hither Green Crematorium (Verdant Lane, London SE6 1TP, UK) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2025 04:00)