Mr. Sivanathan Kandiah
Date of Birth: 27 March 1942 - Deceased: 29 September 2022
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் கந்தையா அவர்கள் 29-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னார், காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சேகர் (கனடா), சுதாகர் (இலங்கை), சாமினி (கனடா), சுபாசினி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானறமணி, ராஜினி, பவானந்தன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், சங்கீத், கேசிந்திக்கா, சவிந்தேஷ், பூமிகா, நமிகா, அனிக்கா, அரவிந், அஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
