Mr Sivanathan Prathiraj
Date of Birth: 09 October 1991 - Deceased: 09 December 2023
ஜேர்மனி Detmold யைப் பிறப்பிடமாகவும், Bad Salzuflen யை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் பிரதிராஜ் அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சிவநாதன் பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சபிதா அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வநாயகம் சௌந்திராணி (இலங்கை) மற்றும் விஜயராஜா கமலாதேவி (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
ஜெயராஜா மஞ்சுளா (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா மற்றும் காலஞ்சென்ற கந்தையா, சுபத்திரா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்செனற் சின்னராஜா, திலகவதி (இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
மோகன் சாந்தனன், கனகரத்தினம் ஆகியோரின் அருமை குடும்ப நண்பரும் ஆவார்.
கிரியை:-
Tuesday , 19 Dec 2023 (10: 00 AM –1: 00 PM)
Neue Kapelle,
Senne friedh of Windelsbleicher Str . 139,
www.tamilthakaval.org
