Mr Sivanathan Rengnathan

(Owner,Tellippalai Ranganathan Stores)

Sivanathan Rengnathan

Date of Birth: 23 August 1948 - Deceased: 26 October 2019

தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் ரங்கநாதன் அவர்கள் 26-10-2019ம் திகதி சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான ரங்கநாதன்(முன்னாள் ரங்கநாதன் ஸ்டோரஸ் உரிமையாளர்) புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

இந்திரலட்சுமியின் அன்பு கணவரும், 

ஸ்ரீரங்கநாதனின் அன்புத் தந்தையும், 

ஸ்ரீநாகதர்ஷினியின் அன்பு மாமனாரும், 

அனிஷியா,ஷகானா ஆகியோரின் அன்புபு பேரனும் 

காலஞ்சென்றவர்களான ரங்கநாயகி,லட்சுமிநாதன்,சத்தியநாதன், ரோகிணிதேவி,ஜெகநாதன் மற்றும் லோகநாயகி,சந்திராதேவி, கௌரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன்,தட்சணாமூர்த்தி,ராம்குமாரசாமி,கனகசபாபதி, பாலகுமார்,விக்னராஜா,ஜெயலட்சுமி மற்றும் நகுலேஸ்வரி,தயாபரன், வரலட்சுமி,யோகலட்சுமி,விஜயலட்சுமி,சிவகுமாரன் ஆமியோரின்  அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 4164  Sheppard Avenue East,Scarborough இல் அமைந்துள்ள
Ogden Funeral Home இல்  27-10-2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரை  ஈமைக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர்,256 Kingston Road,Toronto,ON M4L 1S7 இல் அமைந்துள்ள Saint Johns Norway Crematorium ற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்  

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்- குடும்பத்தினர் 

ரங்கன் &தர்சினி 

+1 416 418 2995 

+1 416 781 0505 

சிவநாதன் ரங்கநாதன் 

மரண அறிவித்தல் 

தோற்றம்;23-08-1948-   மறைவு; 26-10-2019 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2019 10:51)