திரு. சிவநாதன் தில்லையம்பலம்
தோற்றம்: 19 மார்ச் 1946 - மறைவு: 26 ஜூன் 2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் அம்மன் வீதி, இந்தோனோசியா - ஜகர்த்தா, இந்தியா - சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவநாதன் தில்லையம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - கமலம்மா தம்பதியினரின் பாசமிக்க மகனும்,
காலஞ்சென்றவர்களான வெண்கலகடை நல்லத்தம்பி - கண்ணம்மா தம்பதியினரின் (புங்குடுதீவு) அன்பு மருமகனும்,
பிரேமாவதி (கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுதன், சிவவர்மன், சிவதாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பிரதா, நிரோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியா, ஆதன், எழில், பீனா, தாமோதரன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
காலஞ்சென்ற கேதாதேஸ்வரி (குணம்), பத்மநாதன், சாமளவள்ளி (மணி), தருமநாதன், புவனேஸ்வரி (கிளி), தனலட்சுமி, சந்திராதேவி, யோகநாதன் (ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இரத்னசபாபதி, அம்பிகாதேவி, தவமணிதேவி (கெளரி - நியூசிலாந்து), தர்மராஜா (ராஜன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற சண்முரட்ணம், குணரட்ணம் (நியூசிலாந்து), மகேஸ்வரி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பரமலிங்கம் (வௌ்ளையர்), நடராஜா, பரம்சோதி, குமரேசன், சரஸ்வதி, மகாலட்சுமி, சசிகலா ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-06-2025 திங்கட்கிழமை காலை 7:00 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:45 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
