திருமதி. சிவநாயகி பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 14 அக்டோபர் 1932 - மறைவு: 05 ஏப்ரல் 2021
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,கொழும்பு,சிட்னி (Sydney) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநாயகி பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-04-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலம்சென்ற திருநாவுக்கரசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம்சென்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தர்மலில்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீதேவி, கருணைநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ரபீந்திரன் (UK), சுரேந்திரன் (France), ராஜினி (Colombo), சுலோஜினி (Sydney), தர்மினி (Sydney), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேந்திரன் (Colombo), உமாதேவி (France), சந்திரமோகன் (Sydney), உமாபாலன் (Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீதா, சிந்துஜா, விதுஷன், சரண்யா, அம்ரிதா, பிருந்தா, சாம்பிகா, ஹரீந்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
கஜானனன், சேந்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 8th April 2021 6:00 PM - 8.30PM
Liberty Funeral Parlour
101 SouthStreet,Granville
கிரியை :-
Saturday, 10th April 2021 9.30 AM - 12.00 PM
South Chapel Rockwood Cemetery,
1 Hawthome Avenue,Rockwood
தொடர்புகளுக்கு:-
B. சந்திரமோகன் மருமகன்: +61 41 983 9863
K. உமாபாலன் மருமகன்: +61 44 859 2124
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2021 10:25)
