திருமதி. சிவநேசம் இராசா
தோற்றம்: 07 நவம்பர் 1930 - மறைவு: 09 அக்டோபர் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,சுன்னாகம் மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேசம் இராசா அவர்கள் 09-10-2021ம் திகதி சனிக்கிழமை இன்று இறைபதம் அனைந்தார்
அன்னார் காலஞ்சென்ற சீனிவாசகம் முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
சரவணமுத்து இராசா அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
காலஞ்சென்ற இரஞ்சித் இராசா மற்றும் ஜெயதேவன், ரஜனி, மகிந்த, ஜனப்பிரியநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாரதி, தனபாலேஸ்வரி, கிரிதரன், ரதி, குமுதினி ஆகியோரின் பாசமிகு மாமாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 10-10-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை தகனக்கிரயைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
17B, 3/ 2, விசாகா வீதி
பம்பலப்பிட்டி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2021 03:55)
