Capt. Sivanesan Sinnathurai

(வல்வையின் மூத்த மாலுமி, வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவர்)

Sivanesan Sinnathurai

Date of Birth: 15 November 1944 - Deceased: 15 March 2026

யாழ். வல்வையின் மூத்த மாலுமி கப்டன் திரு. சிவநேசன் சின்னத்துரை அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சியாமளாவின் அன்பு கணவரும்,

பார்த்திபன், ரேகா, தீபா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2026 00:00)