Mrs. Sivaneswary Kuganesan

Sivaneswary Kuganesan

Deceased: 08 January 2025

யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாவும்,தோப்புவளவு, கொழும்பு  மற்றும் இலண்டன் ஆகிய இடங்களில் வசித்திவருமாகிய திருமதி. சிவனேஸ்வரி குகனேசன் அவர்கள் 07-01-2025 செவ்வாய்கிழமை அன்று  இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***---------------------------***

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 07:37)