திருமதி சிவநேயச்செல்வி நந்ததேவா
மறைவு: 24 ஜனவரி 2024
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவநேயச்செல்வி நந்நதேவா அவர்கள் இன்று 24-01-2024ம் திககி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - நாகம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பரமேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்,
கதிரவேலு நந்ததேவா (Technical Officer, Onally Holdings(Pvt) Ltd, Colombo-04) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாவதி, சிவரூபினி, கிருபாலினி, பிரகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌரி, பாலதேவா, ஏகாம்பலநாதன், பாராசக்தி மற்றும் சிவசோதி, சிவராசா, ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 25-01-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் அவரது இல்லத்தில், (இல 13,40th Lane, Wellawathai, Colombo-06) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு நண்பகல் 12:00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2024 07:25)
