Mr. Sivanganam Pathmanathan

Sivanganam Pathmanathan

Date of Birth: 18 April 1954 - Deceased: 11 November 2025

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் - தையல் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை - மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி - மலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வகுமாரி, விஜலக்சுமி ஆகியோரின் ஆசைக் கணவரும்,

யோகவதி, குணவதி, லோகநாதன், பாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான திலகவதி, லீலாவதி, பத்மாவதி, குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கரசிவம், ஜீவரட்ணம், பூபதி, காந்திதேவி, யோகேஸ்வரன், குமரன், சாந்தி, சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

குமுதினி (கனடா), சதீஸ்குமார் (பிரான்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்), வசந்தகுமார் (சுவிஸ்), கிஷோகுமார், சைத்குமார், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷேரூபீம், மயூரி, அனு, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சலின், இவாஞ்சலின், புதியவன், புயலவன், லேவின், லவின், சஜான், வியூலா, கபிரியல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2025 00:00)