Mrs. Sivani Niranjan
Date of Birth: 28 March 1965 - Deceased: 23 January 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், Wembley - பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவானி நிரஞ்ஜன் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் - பஞ்சரத்னம் தம்பதியினரின் அன்பு மகளும் ,
சிவசோமசுந்தரம் - தையல்நாயகி தம்பதியினரின் ஆசை மருமகளும்
நிரஞ்சன் அவர்களின் அருமை மனைவியும்
தர்சியா, தனோஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்
சுயந்தன், அனோஜன் ஆகியோரின் அருமை மாமியாரும்
Baby Suyanthan’s (new born) அன்பு அம்மம்மாவும்
ரமணியின் சகோதரியும்,
சூட்டியின் மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, February 7 2026 [Noon 12.00pm to 2.00pm]
Divinity Funeral Care
209 Kenton Road, Harrow, HA3 0HD
இறுதிக்கிரிகைகள்:-
Sunday, February 8 2026 [Morning 10.00am-12.00pm]
North Chapel Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB
தகனம்:-
Sunday, February 8 2026 [Noon 12.00pm to 12.45pm]
South Chapel Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
