திருமதி சிவஞானம் சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற ஆசிரியை)

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

சிவஞானம் சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற ஆசிரியை)

மறைவு: 19 நவம்பர் 2019

கோப்பாய் வடக்கு, பிராமனோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் சந்திர சேகரம் 19.11.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா - செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரத்தின் அன்பு மனைவியும்,

மாலினி (கனடா), கேதீசன் (ஜேர்மனி), குமுதினி (கனடா), ஜெகதீசன், சுபதீசன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பசுபதிப்பிள்ளை (கனடா), பிறேமா (ஜேர்மனி), சிவதாசன் (கனடா). கலையரசி, னொபி
(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீன், அபீசன், அஸ்வின், அனுஷ்கா, ஜனனி, வாதுஷா, அபிஷனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,
 
அன்னலட்சுமி - ரத்தினம், காலஞ்சென்றவரான சிவமணிதேவராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.11.2019) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காகப் பிற்பகல் ஒருமணியளவில் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

பிராமனோடை,
கோப்பாய் வடக்கு.

தகவல்:குடும்பத்தினர்.
 +94 77 195 7927

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2019 03:00)