Mr. Sivanu Selvaraj
(டயகம மற்றும் எல்பியன் தோட்டத்தின் முன்னாள் Field Officer ஹட்டன் - தெடிகமர)
Date of Birth: 04 March 1952 - Deceased: 15 August 2026
இல:- 44, நிஷ்வெலிகம, நோர்வூட்டை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சிவனு செல்வராஜ் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்காமன் பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலநாதன், சாரலாதேவி, கோபிநந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-08-2026 திங்கட்கிழமை அன்று 3.00 மணியளவில் நோர்வூட் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சாம்:- +94 77 720 2111
+94 77 720 2999
www.tamilthakaval.org
