Mr. Sivapaatham Kanthathasan
Date of Birth: 08 May 1965 - Deceased: 20 October 2024
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாதம் கந்ததாசன் அவர்கள் 20-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதம்-மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்புப் புத்திரரும்,
காலஞ்சென்ற சந்தான கோபால், கெளரி (கனடா), நளினி (கனடா), சுமதி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,
சற்குணலிங்கம் (கனடா), அசோக்குமார் (கனடா), சிவமுத்துலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத் (கனடா), சகானா (கனடா), றனுஜா (கனடா), வினித் (கனடா), சிகித்தா (கனடா), பவினா (கனடா), சிவஜா (பிரான்ஸ்), சிவாஜினி (பிரான்ஸ்), சிவராம் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து முற்பகல் 11:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
www.tamilthakaval.org
