திருமதி சிவபாதம் சரஸ்வதி
தோற்றம்: 10 செப்டம்பர் 1931 - மறைவு: 14 பெப்ரவரி 2024
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், மணியர்குளம் பூவரசன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாதம் சரஸ்வதி அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மாதகலைச் சேர்ந்த சிவபாதத்தின் அன்பு மனைவியும்,
சிவராமு அசோகன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
திருவளர்ச் செல்வி தயாளினி அவர்களின் அன்பு மாமியும்,
ஹனிஷ்ற்றன், கயந்தன், கபிசன், யதுசன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
