திருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை

(ஓய்வுபெற்ற ஆசிரியை - உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்)

சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை

மறைவு: 21 பெப்ரவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம்  கணபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார.

அன்னார், காலஞ்சென்ற  கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர் - உரும்பிராய் சைவத்தமிழ்  வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மிதிலைச்செல்வி, நெடுஞ்செழியன், காலஞ்சென்ற  பரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டாக்டர் ஸ்ரீபத்மநாதன், அருணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுராகவன், ரகுராகவன், பிரவீன், பிரதீப், பிரதியுஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணிளவில் கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:03)