திருமதி. சிவபாக்கியம் கிருஸ்ணானநதன்

சிவபாக்கியம் கிருஸ்ணானநதன்

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1954 - மறைவு: 04 மார்ச் 2026

யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கிருஸ்ணானநதன் அவர்கள் 04-03-2026ம் திகதி புதன்கிழமை நேற்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கிருஸ்ணானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
அனுசா, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம், கணேசலிங்கம், காந்தலிங்கம், சிவநாயகி, காலஞ்சென்ற சிவலிங்கம், மற்றும் சிகாமி, சிவலோஜினி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
நாகீசன் அவர்களின் அன்புச் சித்தியும்,
 
ரதீஸ்வரன், கெங்கா, சித்திரா, அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்ற விவேகானந்தன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
இரத்தினபூபதி அவர்களின் உடன் பிறவா சகோதரியும்,
 
திவாகர், திவ்வியா, கிலசாந், கிருத்திகா, கிஷாந், அபிராமி, விஷாந்த், திவாயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
இதழ்யா, அகனிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2026 17:42)