திருமதி. சிவபாக்கியம் முத்துக்கிஸ்ணன்
தோற்றம்: 25 செப்டம்பர் 1927 - மறைவு: 08 நவம்பர் 2021
யாழ். வர்த்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்கிஸ்ணன் சிவபாக்கியம் அவர்கள் 08-11-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலம்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்துக்கிஸ்ணன் (உடுப்பிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ஆச்சிப்பிள்ளை, பிறைசூடி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பவானி, ரதி, ஈசா (மாட்டீன் – பிரான்ஸ்), கேசா, அம்பிகா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசரத்தினம், காலஞ்சென்ற சபாநாதன், சூரியகலா, சிவச்சந்திரகலா, சசிதரன், பெனடிக்ட் இராசேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதவன்- கயேந்தினி, இரமணன்- மரீன், யீவன்- கார்த்திகா, சிந்து- டெனன், விநோத்-தினேசா, லவன்- ஆத்மிகா, பிரவீன், யீவன், கபிலன்- சர்மிகா, மயூரி-கயனன், ரிசி- அஞ்சலா, தாரணி, செவ்வந்தி, சாமந்தி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
நிலா, இனியா, மாயா, அமரன், தென்றல், ஈசான், லயன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
