திருமதி. சிவபாக்கியம் நடராசா
தோற்றம்: 18 ஜூலை 1938 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021
அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராசா அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் முத்துகுமார் சோமாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் (மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுபாஷினி (பிரித்தானியா), வினோதினி (கனடா), சிறீகாந்தன் (சுவிஸ்), பாலசேகரன் (நோர்வே), பிரியதர்ஷினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் (மலேசியா), மனேகரன் (கனடா), லோர்டெஸ் (சுவிஸ்), ஷாந்தினி (நோர்வே), வசந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், ஜெயானந்தராஜா, காலஞ்சென்ற ஷாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி, செளந்தரம், சிவஞானசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கணேஸ்வரம் (பிரித்தானியா), அபிநாத் (கனடா), கிரிஷான் (கனடா), நரேன் (ஐக்கிய அமெரிக்கா), ரோகினி (ஐக்கிய அமெரிக்கா), ரவீன் (நோர்வே) அன்புப் பேத்தியும்,
லக்ஷ்மி, ரெபெக்ஹா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சிவதர்சினி அவர்களின் வளர்ப்பு தாயாரும்,
லக்ஷனா, நிரு ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Stream Link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
பிரியா - மகள் Mobile: +1 303 956 1179
www.tamilthakaval.org
