திருமதி. சிவபாக்கியம் சுப்பையா
தோற்றம்: 14 நவம்பர் 1929 - மறைவு: 23 ஆகஸ்ட் 2021
சந்தை வீதி ஆவரங்கால் மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சுப்பையா சிவபாக்கியம் அவர்கள் 23-08-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று ஆவரல்காலில் இறைவன் பாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சோதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைரவநாதன்,சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் (புவனா), யோகேஸ்வரி (யோகம்), சுப்பிரமணியம் (சொக்கன்/மணி, நியூ ஜேர்சி, அமெரிக்கா), ஜெகதாம்பாள்(ராணி), நித்தியானந்தன் (ஆனந்தன், பிரான்ஸ்), கமலேஸ்வரி (கலா டென்மார்க்), குலம் (லண்டன்) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, ரேணுகாதேவி (ரேணுகா நியூஜேர்சி, அமெரிக்கா ரேணுகா), காலஞ்சென்றவர்களான காசி நவரட்ணம், செல்வரட்ணம், மற்றும் சிவகுமாரி ,தியாகராசா, லஷ்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்சினி (கனடா), அம்பிகை-தர்மன் (அவுஸ்ரேலியா), காசிராசன்-தர்சி (கனடா), காசிரூபன்-ஜெனனி ( இத்தாலி), அபிராமி, தாரணி - அஷோக் (சுவிஸ்), கணேசதாசன் (கணேஸ், தாசன்), தர்மினி-ரிஷி (தாதி உத்தியோகத்தர்), சாரங்கா, ஆதவன் ஆகியோரின் அம்மம்மாவும்,
அம்பிகா (கிளிநொச்சி), சாயிஜெகன் (சாயி, நியூ ஜேர்சி, அமெரிக்கா), துவராகன், உமையவள், விஷ்ணு, விதுரன், வீஷ்மன், வைஷ்ணவி ஆகியோரின் அப்பம்மாவும்,
ஹரி, ஹிரன், நிலா, சந்தோஸ், சகானா, சஞ்சேய், டிலான், அனுஜா, அரிஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23-08-2021ம் திகதி நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
குலம்: +44 775 840 4160
www.tamilthakaval.org
"Our heartfelt condolences "
- G.Nagarajasekaran (Sri lanka, 24/08/2021 21:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2021 13:11)
