Mrs Sivapackiam Tharmalingam
Deceased: 30 November 2023
யாழ். எழுதுமட்டுவாழை பிறப்பிடமாகவும், கச்சேரியடி வீதி நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட.
திருமதி. சிவபாக்கியம் தர்மலிங்கம் அவர்கள் 30/11/2023 வியாழக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவராணி, தவசீலன், தவபாஸ்கரன், தவச்செல்வி, தவநேசன் (நேசன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கணேசலிங்கம், தர்சிகா, தவக்குமார், ஈழவேணி(வேணி) ( உப பொருளாளர் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா)அன்பு மாமியாரும்,
பிருந்தா, கார்த்திகன், கிருசிகன், மிலேனிக்கா, சங்கீதன், மோகிசன், தரணிகன், கஜீன், ஹெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 01/12/23 வெள்ளிக்கிழமை. அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2023 12:44)
