திருமதி. சிவபாக்கியம் வீரகத்திப்பிள்ளை

சிவபாக்கியம் வீரகத்திப்பிள்ளை

தோற்றம்: 04 ஆகஸ்ட் 1933 - மறைவு: 06 ஜனவரி 2022

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் வீரகத்திப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விஜயபாமா, விஜயராணி மற்றும் சுபத்திரா, விஜேந்திரா, வேதநாயகி, காலஞ்சென்றவர்களான நளாயினி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சபாநாயகம், ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, மற்றும் கெங்காதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராசேந்திரம், நடராசா, சிவபாக்கியம், தங்கராசா மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற லோகநாதன், ஜெயகாந்தன், திலகவதி, சங்கரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருக்குமரன், சிவகாமி, அபிராமி, சங்கரி, சாளினி, சிவைதினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சரன், சாத்விக், கீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா சிற்றம்பலம், சுகிர்தரத்தினம் மகாதேவன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Drive through viewing
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 10 January 2022    5:00 PM - 8:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை:-
 
Tuesday, 11 January 2022    1:00 PM - 4:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2022 12:54)