திருமதி. சிவபாக்கியம் ஜெயனொளிபவன்

சிவபாக்கியம் ஜெயனொளிபவன்

தோற்றம்: 18 செப்டம்பர் 1951 - மறைவு: 14 நவம்பர் 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் ஜெயனொளிபவன் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அரியகுட்டி-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயனொளிபவன் அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவைச் சேர்ந்த சோபிகா, சோபனா, லதீபன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த துஷ்யந்தன், சந்திரகுமார், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனடாவைச் சேர்ந்த லதிகாஷ், அக்‌ஷயா, அக்சன்யா, சர்வேஷ், சச்சின், சாளின், ஆதர்ஷ், பிரித்வின், ஐஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற குணவதி, செல்வமணி, குணசிங்கம், தங்கமணி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரவீந்திரராணி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்16-11-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 - 10:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2024 05:00)