திருமதி. சிவபாக்கியம் கனகசபை

சிவபாக்கியம் கனகசபை

மறைவு: 16 மார்ச் 2023

அனலையை பிறப்பிடமாகவும் புநகரி,  ரொறொன்ரோ - கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட  திருமதி. சிவபாக்கியம் கனகசபை அவர்கள் வியாழக்கிழமை, 16. 03. 2023 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,  தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், 
 
கந்தையா (பூநகரி), வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
கனகசபை அவர்களின் அன்பு மனைவியும், 
 
பாலா, கணேசலிங்கம் (கண்ணன்), கலைவாணி (கலா) ஆகியோரின் அன்பு தாயாரும், 
 
சாரதா, கோகுலா, தேவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
கவின், ஜிதுன், நேகா, காவியா, நிருண் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
அன்னலட்சுமி, காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராசா, அன்னபூரணி, காலஞ்சென்ற அம்பலவாணன், கலாதேவி, பரம்சோதி,  காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், லீலா மற்றும் அமிர்தம் ஆகியோரின் அன்பு சகோதரியும், 
 
காலஞ்சென்ற இராமசாமி, பரமேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கண்மணி, பரமலிங்கம், தனலட்சுமி, இராச ரத்தினம், கைலாசபிள்ளை மற்றும் காலஞ்சென்ற நாகேஸ்வரி, பரமேஸ்வரி, தர்மகுலசிங்கம், ஏரம்பு, நாகம்மா, வேதாரணியம்  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சண்முகநாதன் மற்றும் மனோன்மணி, அன்னலட்சுமி,  சேனாதிராஜா, புனிதவதி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.
 
திருமதி. சிவபாக்கியம் கனகசபை அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
பார்வை நேரம்:-
 
Sunday, 19 Mar 2023 
06:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, 
Markham, ON L3R 5G1, Canada 
 
பார்வை நேரம் :-
 
Monday, 20 Mar 2023 
07:30 AM - 08:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
 
கிரியை நேரம்:-
 
Monday, 20 Mar 2023
08:30 AM - 10:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
 
தகனக்கிரியை:-
 
Monday, 20 Mar 2023 
11:30 AM 
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge Street, Toronto, ON
 
 
அனலைதீவு கலாச்சார ஒன்றியம் - கனடா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/03/2023 01:28)