திருமதி. சிவபாக்கியம் பஞ்சநாதன்
தோற்றம்: 14 நவம்பர் 1920 - மறைவு: 01 டிசம்பர் 2020
கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவில், கொழும்பு, மலேசியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் பஞ்சநாதன் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பீதாம்பரம், மங்களம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற பஞ்சநாதன் அவர்களின் அருமை மனைவியும்,
பத்மலோசனி, காலஞ்சென்றவர்களான சிவானந்தராஜா, செல்வச்சந்திரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணநாதன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி(சாமிஅம்மா), ஜெகநாதன், மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணசிங்கம், பூமணி(கிளி), அமலா ஆகியோரின் அருமை மாமியாரும்,
விக்கினேஸ்வரன்(விக்கி), நிர்மலா, லிங்கேஸ்வரி(லிங்கி), சுரேந்திரன்(Raju), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(இராம்), சியாமா, சுரேன், பிருந்தாபன், வாணி, வள்ளி, மோகன், அபிராமி, பிரபாகரன், முருகானந்தா, சிவதர்ஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயூரன், நிருஜா, தியாகராஜன்(டரன்), சிந்துஜா, சஹானா, ஜெனிபர், ஜெசிக்கா, ஹரிஷ், திவ்யன், சாயிலவன், விகாஷினி, அய்ஷானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நிலவரம் காரணமாக நேரடி ஒளிபரப்பு(Live Telecast) வாயிலாக அஞ்சலி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 06 Dec 2020 5:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 06 Dec 2020 6:30 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 06 Dec 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
விக்கினேஸ்வரன் - பேரன் Mobile : +1 647 886 7516
பிருந்தாபன் - பேரன் Mobile : +1 647 986 2746
முருகானந்தா - பேரன் Mobile : +61 43 166 6305
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 06:10)
