Mrs Sivapackiyam Rasiah

Sivapackiyam Rasiah

Date of Birth: 24 September 1927 - Deceased: 11 April 2020

கதிரமலை வீதி,சுன்னாகம் தெற்கை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதிசிவபாக்கியம் இராசையா அவர்கள் 11-04-2020ம் திகதி சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான இளையதம்பி சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற இளையதம்பி இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
தம்பிரத்தினம்(தம்பி பழக்கடை)அவர்களின் அன்புத்தாயாரும்,
 
மல்லிகாதேவியின் அன்பு மாமியாரும்,
 
தர்மினி-பத்மநாதன்,தசன்-கல்பனா,மாலினி-நவீனன்,மயூரன்,கோகுலன்-உஷா ஆகியோரின் பேத்தியாரும்,
 
ஹர்சன்,ஹிருதயா,ஜெய்சித்,நர்த்தனா,பவிஷனா,சஞ்ஜெனா,பிருத்தி,ஆகியோரின் 
பூட்டியும்,
 
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்,தனலக்ஷ்சுமி ஆகியோரின் சகலியும்,
 
தங்கம்மா,சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம்,சரஸ்வதி,ராசம்மா,ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை 12-04-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுன்னாகம் கொத்தியாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
தம்பிரத்தினம்(மகன்):+94 77 217 3155

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2020 04:36)