திருமதி சிவபாக்கியம் சுந்தரலிங்கம்

சிவபாக்கியம் சுந்தரலிங்கம்

தோற்றம்: 09 செப்டம்பர் 1937 - மறைவு: 14 மே 2020

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சுந்தரலிங்கம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கலாமோகன்(பிரான்ஸ்), ஜெயமோகன்(சுவிஸ்), குலமோகன்(கனடா), வசந்தி(கனடா),

மலர்விழி(ஜேர்மனி), இராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

சுகுணா, ஜெகசோதி(விமலி), கலாநிதி, சிவசுப்பிரமணியம், இளங்கோவன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், மாசிலாமணி, சரஸ்வதி, நீலாம்பிகை மற்றும் சிவானந்தன், தனலெட்சுமி, திரவியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்செனறவர்களான சோமசுந்தரம், அருணகிரி மற்றும் லலிதாம்பாள், பரராசசிங்கம், பிரிகிற்றி, காலஞ்சென்ற கனகம்மா மற்றும் கோபாலசுந்தரம்(கனடா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமாரசாமி, சரஸ்வதி, சோதீஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுவேதா, சுவேதன், பிரணவி, பைரவி, அட்சயா, அபிமன்யு, அருவி, ராதினி, நரேன், அனோஸ்கா, பிரசன்னா, பிரவீந், பிரம்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2020 சனிக்கிழமை அன்று   Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham என்ற  முகவரியில்  நடைபெற்று,  அதனை தொடர்ந்து Highland Hills - 12492 Woodbine Ave, Gormley, ON L0H IG0  என்ற  முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

கலாமோகன் - மகன் Mobile : +33 14 349 6626   
ஜெயமோகன் - மகன் Mobile : +41 76 563 6582   
குலமோகன் - மகன் Mobile : +1 416 303 4801   
இராஜ்மோகன் - மகன் Mobile : +1 416 433 4661   
சிவசுப்பிரமணியம் - மருமகன் Mobile : +1 647 292 2177   
இளங்கோவன் - மருமகன் Mobile : +49 610 160 4626   
சிவானந்தன் - சகோதரன் Mobile : +41 79 137 5626   
திரவியநாதன் - சகோதரன் Mobile : +49 151 587 23309  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2020 11:32)