திருமதி. சிவபாக்கியம் வன்னியசிங்கம்
தோற்றம்: 01 ஜூன் 1939 - மறைவு: 30 மார்ச் 2021
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா, வதனா, கிரிஜா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விவேகானந்தன், சிறீகரன், அரவிந்தன், நவனீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினோஜன், சிந்துஜன், கிசோக், ஜனனி, அக்ஷரன், அபிஷன், பிரவணன், நிக்கித்தா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Sunday, 04 Apr 2021 8:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
வதனா - மகள்
சதீஸ் - மகன்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2021 11:19)
