திருமதி. சிவபாக்கியவதி கந்தசாமி

சிவபாக்கியவதி கந்தசாமி

தோற்றம்: 13 ஜனவரி 1954 - மறைவு: 14 மார்ச் 2022

யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகர பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியவதி கந்தசாமி அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் (மல்ரி ஓயில்), பரராசசேகரம் (சின்னத்தம்பி), புனிதவதி மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன் (செல்வம்) மற்றும் பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம் (சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சிவம், பூமகள், பூமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

இராகுலன், றம்சியா, இரகுபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரந்தாமன் (கண்ணா) மற்றும் இறஜீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டானியா, டாறியா, அஸ்மிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 
தகவல்:-  பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 16 March 2022       5:00 PM – 9:00 PM
Thursday, 17 March 2022           9:00 AM – 1:00 PM
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
 
 
 
 
 
 

Mrs. Sivapackiyavathy Kandasamy, who was born in Pararajasekara Pillaiyar Kovilady, Inuvil West, Jaffna, and lived in Montreal, Canada, passed away peacefully in Canada and was embraced by God on Monday, 14 March 2022.

She is the beloved daughter of the late Sinnathurai and Rasammah,

Loving daughter in law of Kandiah and Kannammah.

Beloved wife of Kandasamy.

Kind and loving sister of the late Balasubramaniam (Multi Oil), Pararajasekaram (Sinnathamby) and Punithavathy, and also of Saraswathy, Balachandran (Selvam) (deceased), Ponmalar, Thavamalar and Shanmugalingam (Sri – Canada).

Loving sister in law of Rajeswary (deceased), Maheswary, Sivam, Poomagal and Poomalar.

Ever loving mother of Ragulan, Ramshiya and Raguparan.

Loving mother in law of Paranthaman (Kanna) and Rajina.

Affectionate grandmother of Daniya, Dariya and Ashmitha.

We hereby respectfully request all acquaintances, relatives, friends and well-wishers to accept this intimation.

Information provided by:       The Children.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2022 12:41)