திருமதி சிவபாக்கியம் அருளானந்தன் (சொர்ணம்)
தோற்றம்: 13 செப்டம்பர் 1935 - மறைவு: 03 செப்டம்பர் 2020
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், இந்தியா சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் அருளானந்தன் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அருளானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(கனடா), மாதவன்(ஐக்கிய அமெரிக்கா), மதுரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரமீளா(ஐக்கிய அமெரிக்கா), ஜெனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்லமுத்து, விஜயசுந்தரம் மற்றும் வேலாயுதம்(இங்கிலாந்து), சுப்பிரமணியம்(ராசா- இலங்கை), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹரன்(ஐக்கிய அமெரிக்கா), துளசி(கனடா), ஜனனி(ஐக்கிய அமெரிக்கா), கோகுல்(ஐக்கிய அமெரிக்கா), கிருஷ்ணா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
