(03-12-2025 புதன்கிழமை இலங்கை நேரப்படி காலை 8:30 AM)

திருமதி. சிவபாக்கியம் கனகரட்ணம்

சிவபாக்கியம் கனகரட்ணம்

தோற்றம்: 10 மார்ச் 1936 - மறைவு: 01 டிசம்பர் 2025

மலேசியாவை பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரியை வாழ்விடமாகவும், கொக்குவிலை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட திருமதி. சிவபாக்கியம் கனகரட்ணம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - RDA) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நேசம்மா, லீலாவதி, டாக்டர் குணரட்னம், கமலாவதி, சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சொர்ணம்மா, லீலாவதி, ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஆகியோரின் மைத்துனியும்,

மனோகரன், கல்யாணி, குணசேகரன் (கனடா), ஞானசேகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரேணுகா, உருத்தீஸ்வரன், பூர்வகல்யாணி (கனடா), சாவித்திரிதேவி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துலசிகா, சாம்பவி, கணாதணன், திஙாகர் (இலண்டன்), அபிநயா (இலண்டன்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல-40, நெல்லியடி லேன், கொக்குவில் கிழக்கு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பூர்வகல்யாணி:- +94 76 225 5429

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 00:00)