திருமதி. சிவபாக்கியம் கனகசபை
மறைவு: 05 மார்ச் 2025
யாழ். நெல்லியடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கனகசபை (84) அவர்கள் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கலையரசி (இலண்டன்), தேவகாந்தன் (கனடா), பாலகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
செல்லப் பாக்கியம் (பிரித்தானியா), சிவசுப்பரமணியம் (பிரித்தானியா), ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
பாலகுமாரன் (பிரித்தானியா), பத்மினி (கனடா), தர்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரேனுகா, பிறிட்ரிக்கா, லக்சன், எல்லாளன், ஆகவி, ஆதுரி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 5:00 - 8:00 மணி வரை ASIAN Funeral Service (35 Kenton Park Paradise, Kenton Road, Harrow, HA38D) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் அடுத்த வாரம் நெல்லியடி, இலங்கையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
