Mrs. Sivapakkiyam Manickavasakar
Date of Birth: 28 June 1944 - Deceased: 12 April 2026
யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், இல- 39, மேரிஸ் வீதி, பம்பலப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் 12-04-2026 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - மாணிக்கம் தம்பதியினனின் மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் (Grindlyz Bank) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாலசுப்ரமணியம், கனகேந்திரம், இராஜேஸ்வரன், தர்மபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை, மகேஸ்வரி, சரஸ்வதி மற்றும் திலகவதி, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
சிவநந்தினி, சிவமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கதிர்காமநாதன், ஜெயகலா ஆகியோரின் மாமியும்,
அரன், அரங்கன், ஆரபி, அபினா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-04-2026 புதன்கிழமை அன்று பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-04-2026 வியாழக்கிழமை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
