திருமதி. சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)
தோற்றம்: 02 ஆகஸ்ட் 1944 - மறைவு: 20 மார்ச் 2024
யாழ். மானிப்பாய், கலட்டி சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னையா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதியினரின் (கோண்டாவில்) அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. பொன்னம்பலம் (ஞானி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தராஜன் (ராஜன், வசந்தன் - பிரித்தானியா), பிரபாகரன் (பிரபா - கனடா), அனுஷா (கனடா), பிரதீபன் (பொன்னா - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மைதிலி (பிரித்தானியா), குணசீலி (கனடா), விக்கினேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, ஜனனிஸ், விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன், மகேசன், கணேஸ், திருக்கேதீஸ்வரன் மற்றும் விமலேந்திரன் (Uni Arts) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேற்கு கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், நாகபூசணி, பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-03-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் இறுத்திக்கிரியைகள் யாழ்ப்பாணம் மானிப்பாய், கலட்டி சங்குவேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 25-03-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
