Mrs Sivapakkiyam sabapathippillai
Date of Birth: 25 February 1930 - Deceased: 07 September 2019
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற சைவமுத்தர் கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமர், நீலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கை கல்வித் திணைக்கள பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை, பரஞ்சோதி சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபதி(Stephen- லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா), ஜானகி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), நளினி(அவுஸ்திரேலியா), வதனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆராஅமுதம்(லண்டன்), திருத்தனீஸ்வரன்(அவுஸ்திரேலியா), இரங்கநாதன்(லண்டன்), சிவகுமாரி(லண்டன்), தர்மநாதன்(அவுஸ்திரேலியா), சந்திரமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனத்தன்- மதுஷா(லண்டன்), அன்ரூ- ரூபா(லண்டன்), Dr. நிலூஜா(அவுஸ்திரேலியா), Dr. பிரனிதா- Dr. றோகன்(அவுஸ்திரேலியா), டிலேஸ்- கிரிஜா(லண்டன்), நிர்த்திகா- ரவிதாசன்(லண்டன்), சிறீ கஜன்- பபிதா(லண்டன்), செந்தூரன்(லண்டன்), Dr. நிரூஜா- Dr. தினேஸ்(லண்டன்), சிவாத்மஜன்(அவுஸ்திரேலியா), சாம்பவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றேகன்(லண்டன்), சரண்யா(லண்டன்), மிக்கலா அபி(அவுஸ்திரேலியா), Osgar(அவுஸ்திரேலியா), ஆரன்(லண்டன்), ஜெரோன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிழ்கவுகள்
பார்வைக்கு
Friday, 13 Sep 2019 3:00 PM - 5:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை
Saturday, 14 Sep 2019 12:00 PM - 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Saturday, 14 Sep 2019 2:00 PM - 2:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
மதிய போசனம்
Saturday, 14 Sep 2019 3:30 PM
Belmont Community Hall
Kenton Ln, Harrow HA3 8SF, UK
தொடர்புகளுக்கு
சிவபதி(Stephen) - மகன் +44 778 043 1821
சிவகுமார் - மகன் : +44 756 624 0007
ஜானகி - மகள் : +44 738 369 1970
வதனி - மகள் : +44 208 429 5352 Mobile : + 44 744 052 5210
நளினி - மகள் : +61 42 27 3669
பவானி - மகள் : +61 29 638 1720
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2019 00:27)
