திருமதி. சிவபாகஂகியம் சேனாதிராசா
மறைவு: 25 மே 2025
யாழஂ. காரைநகரஂ, களபூமி பொனஂனாவளையைப் பிறபஂபிடமாகவுமஂ, ஓடஂடுமடமஂ, யாழஂபஂபாணம் மற்றும் Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாகஂகியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரிதேவி, வித்தியாதேவி, மஞ்சுளாதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா, பாலசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்ற அருட்பிரகாசம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவி (ஜேர்மனி), கமலாம்பிகை (காரைநகர்) ஆகியோரின் மைத்துனியும்,
பாலசுப்பிரமணியம்ஸ்ரீ (பாலன்), நிரோசன், கங்காசுதன் (சுதன்), விக்னேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,
ஓவியா, சேரன், விசாலினி, கிருஷிகா, யஸ்மிகா, துவாரகா, தரன், அனிக்கா, மதுமிதன், றிக்சன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday May 31, 2025 [5:00 pm to 9:00 pm]
Sunday June 1, 2025 [9:30 am to 10:30 am]
கிரியைகள்:-
Sunday June 1, 2025 [10:30 am to 12:30 am]
@
Chapel Ridge Funeral Home
[8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1]
தகனம்:-
Sunday June 1, 2025 [1:00 pm to 1:30 pm]
@
North Toronto Crematorium Inc.
[2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0]
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
