Mrs. Sivapakkiyam Sinnathamby
Date of Birth: 19 March 1928 - Deceased: 11 October 2024
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் சின்னத்தம்பி அவர்கள் 11-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேஸ்-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பொடியர்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பூலோகநாதன் (ராஜன்), மகேந்திரன் (அப்பன்), தபேந்திரன் (தவம்), யோகேந்திரன் (யோகன்), இன்பரதி (ரதி), ரவீந்திரன் (ரவி), குலேந்திரன் (குலம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வி, பாலினி, மகிழினி, சுதா, பாமா, சுகந்தி, கெளரிசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கார்த்திக், நமசியா, கார்த்தீபன், ஆர்த்தி, கார்த்திகா, ராஜன், சந்துரு, விவேகா, செந்தூரன், சிந்து, கிருஸ், ஜெனிசியா, புவீகன், பிரியா, ஈசன், அனுசா, அபினா, சியோன், முகேஸ், சியானா, பணுஸ்கா, கஜீபன், மகிஸ், சுபானு, ஜெசிக்கா, ஜெஸ்வின், தக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியாஸ், றியான், துர்க்கா, வீரன், சாயா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2024 சனிக்கிழமை மாலை 4:00-9:00 மணி வரை St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00-12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
