திருமதி. சிவபாக்கியம் தில்லையம்பலம்
தோற்றம்: 09 ஜனவரி 1944 - மறைவு: 06 மார்ச் 2025
யாழ். டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் தில்லையம்பலம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகாமி, சிவராசா (நில அளவையாளர்), காலஞ்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, புஸ்பராணி, ஆனந், காலஞ்சென்ற தவமலர், அன்னலட்சுமி, றஞ்சிதமலர், யோகராணி (ஜேர்மனி), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
கதிர்காமநாதன் (பிரித்தானியா) அவர்களின் சிறியதாயும்,
சியாமளாதேவி (கொழும்பு), சுதர்சன் (பிரித்தானியா), சிறீகாந்தன் (பிரித்தானியா), சுதாகரன் (பிரித்தானியா), சுரேஸ் (பிரித்தானியா), மகேந்திரகாந்தி (பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,
இளஞ்செழியன் (பிரித்தானியா), சுஜீவா (பிரித்தானியா), வித்யா (பிரித்தானியா), லோஜினி (பிரித்தானியா) ஆகியோரின் சித்தியும்,
கானுஜன், அபிலாஷ், சங்கீதா, சாயினி, தேனுஜா, ஷமீனா, டிவேன், அபியா, அமியா, ஷனன், சரணியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-032025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
