திருமதி. சிவபாக்கியம் விசாகத்திலகர்

சிவபாக்கியம் விசாகத்திலகர்

தோற்றம்: 30 அக்டோபர் 1949 - மறைவு: 22 செப்டம்பர் 2026

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், முளாய் மற்றும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவபாக்கியம் விசாகத்திலகர் அவர்கள் 22-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறேவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

வினாசித்தம்பி விசாகத்திலகர் அவர்களின் அன்பு மனைவியும்,

யுவராஜா, துங்கர், வித்யா, திருமாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசாத்தி விசுவநாதர், தம்பு தில்லைநடராசா, இன்பம் பாலசுந்தரம், செல்வராணி காசிராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை Boyd Chapel, Springvale Botanical Cemetery (Second Avenue, Springvale, Victoria) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2026 00:00)