திருமதி. சிவபாக்கியநாதன் தனலட்சுமி
தோற்றம்: 23 டிசம்பர் 1932 - மறைவு: 19 ஜூன் 2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், கனடா - மார்க்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சிவபாக்கியநாதன் தனலட்சுமி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னர், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெங்காதேவி, யமுனாதேவி, சரோஜாதேவி, நர்மதாதேவி, சக்திவேல், ஞானவேல்ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேந்திரன் காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், கனகராஜா மற்றும் இலட்சுமணவாசன், பிரதீபா, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, கோபிசாந்த், தமிழினி, தமிழழகம், தமிழரசன், குபேந்த், கஜேந்த், தாணி, குமணன், சானு, சசாந்த், ஐஸ்னா, அயூஸ்மன் (சாய்) ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 22-06-2026 திங்கட்கிழமை 8.00 - 9.30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
