Siva Sri. Sivapalak Kurukkal
(கொம்பனித்தெரு முருகன் கோவில், நீர்கொழும்பு காளி கோவில் குரு)
Deceased: 30 April 2024
கொழும்பைச் சேர்ந்நத சிவஶ்ரீ. சிவபாலக்குருக்கள் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க் கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் புகழுடல் பொரளை நீலா மலர்ச்சாலையில் (Borrela Neela Florist, 1023, Kularathne Mawatha, Borella) 02-05-2024 முற்பகல் 11.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
