திரு. சிவபாலன் ஆழ்வாய்பிள்ளை
தோற்றம்: 15 ஜனவரி 1953 - மறைவு: 06 பெப்ரவரி 2023
யாழ் குடத்தனையைப் பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் ஆழ்வாய்பிள்ளை அவர்கள் கடந்த 06-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பத்மலோஜினி (லதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபா, பிரவீனா, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ரவிஜெய்குமார், தினேஸ், தேவிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவராஜா ஆகியோரின் அனபுச் சகோதரரும்,
ராகுல், ரோகித், ராயன், ஜேய்டன், அகானா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 12-02-2023ம் தகதி ஞாயிற்றுக்கிழமை
www.tamilthakaval.org
