Mr. Sivapalan Alvaipillai

Sivapalan Alvaipillai

Date of Birth: 15 January 1953 - Deceased: 06 February 2023

யாழ் குடத்தனையைப் பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் ஆழ்வாய்பிள்ளை அவர்கள் கடந்த 06-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சின்னப்பிள்ளை ஆகியோரின்  அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் பரமேஸ்வரி  ஆகியோரின் அன்பு மருமகனும்,

பத்மலோஜினி (லதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரதீபா, பிரவீனா, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

ரவிஜெய்குமார், தினேஸ், தேவிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவராஜா ஆகியோரின் அனபுச் சகோதரரும்,

ராகுல், ரோகித், ராயன், ஜேய்டன், அகானா, அஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 12-02-2023ம் தகதி ஞாயிற்றுக்கிழமை

அன்று 55 Rue Gince Montreal, QC, H4N, 1J7 இல் அமைந்துள்ள  AETERNA FUNERAL HOME இல் பிற்பகல் 4.00மணி தொடக்கம்  மாலை 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 13-02-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்ர் கிரிகைகள் நடைபெற்று 12.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2023 13:28)