Mr. Sivapalan Sinniah

Sivapalan Sinniah

Date of Birth: 25 March 1944 - Deceased: 07 October 2024

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்படமாகவும், கனடா எட்மண்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபாலன் சின்னையா அவர்கள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னயா-கனகம்மா தம்பதியினரின் புதல்வரும்,

கோப்பாய் கனகலிங்கம்-சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

உசிதமலரின் அன்புக் கணவரும்,

சுதாகர், ராதிகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

டெபரா, கறெத் ஆகியோரின் மாமனாரும்,

எம்மா, ஜெயன் ஆகியோரின் பேரனும்,

சிவனேசன் (மீனலோஜினி),  காலஞ்சென்றவர்களான சிவபாலாம்பிகை (சுந்தரலிங்கம்),  சிவஞானம் (ஜெகவாணி),  சிவானந்தன் (லீலாவதி) மற்றும் சிவகாந்தரூபி (ராமகிருஷ்ணன்), சிவகுமாரி (பத்மகாந்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

அமரர் பெரிய தம்பி (வசந்தி), யோகநாதன் (வனஜா), குகனேசன் (சிவனேச கௌரி), கேசவவதனி (முரளிதரன்), வரதலோஜினி (ஸ்ரீரங்கன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் ஹேன்ஸ்டோக் அந்திமச்சாலையில் (Hainstock’s Funeral Home and Crematorium — 9810-34 Avenue NW, Edmonton, Alberta) 16-10-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகளின் பின் அங்கே தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2024 04:00)