Mr Sivapalasingam Somasundram(Chettiyar)

(Retired Manager)

Sivapalasingam Somasundram(Chettiyar)

Date of Birth: 14 March 1933 - Deceased: 17 December 2019

யாழ். கொழும்புத்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தவத்திரு யோக சுவாமிகளின் நற்சிந்தனைகளை அடி ஒற்றி வளர்ந்தவரும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ஆனந்தநாயகி தம்பதிகளின் அருமை மகனும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவதாஸ்(நோர்வே), சிவகணேஸ்(கனடா), சிவகுமரேஸ்(நோர்வே), சிவப்பிரகாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவரத்தினம், காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சுமதி, கெளசல்யா, ஆனந்தி, செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஹரிஸ், சாதுரியன், வருணன், பிரணயா, ஜானவி, சிரஞ்சீவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
22nd Dec 2019 11:00 AM
 
பார்வைக்கு:-
 
Saturday, 21 Dec 2019 4:00 PM - 8:00 PMSunday, 22 Dec 2019 11:00 AM - 2:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Sunday, 22 Dec 2019 2:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சிவதாஸ் - மகன் Mobile : +47 92 49 1074 
சிவகணேஸ் - மகன் Mobile : +1 905 306 8104 
சிவகுமரேஸ் - மகன் Mobile : +47 45 02 0673 
சிவப்பிரகாஸ் - மகன் Mobile : +1 416 827 5010  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2019 10:09)