Mrs. Sivapatham Ponpakkiyam
Deceased: 21 February 2026
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாதம் பொன்பாக்கியம் அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஈஸ்வரி, ஜெகதீஸ்வரி (ராஜினி), ஜெகசோதி (நந்தினி), இந்திரா, ஜெகதீஸ்வரன் (வரண்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஸ்ரீதரன், மௌலா, லோஜிதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நிதந்சன், நிரோஜன், மேனகா, தனுசன், சௌமியா, சங்கீதா, நிரோஷிகா (ஆசிரியை), சர்மிளன், விதுசா, ருது, மிதுஸ், சனா, லக்ஷி, பவிசாளினி, கபிசனா, கபிசன், ஹர்னிஸ் ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,
தீசரனின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற செல்வசரஸ்வதி, தவபாலன், காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகரத்தினத்தின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-022026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
