திரு. சிவபாதம் சாரங்கன்

சிவபாதம் சாரங்கன்

தோற்றம்: 20 செப்டம்பர் 1989 - மறைவு: 16 டிசம்பர் 2020

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் சாரங்கன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், சிவபாதம் சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரியங்கன்(லண்டன்), துளசிகா(வவுனியா), சரணியன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

பிரியங்கன் - சகோதரர் Mobile : +44 749 223 7276
சரணியன் - சகோதரர் Mobile : +94 76 205 6429
அண்ணன் Mobile : +33 64 698 9040
தம்பி Mobile : +33 76 901 3162
நண்பர்கள் Mobile : +33 66 156 640   Mobile : +33 69 535 6514

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2020 06:19)